Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆப்பிள் அல்வா செய்ய...!

Widgets Magazine

தேவையான பொருள்கள்:
 
ஆப்பிள் - 2
சர்க்கரை - 4 மேஜைக்கரண்டி 
நெய் - 5 மேஜைக்கரண்டி
கோதுமை மாவு - 1க‌ப் 
முந்திரிப் பருப்பு - 10
கேசரிப் கலர் - 1/2 சிட்டிகை
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

 
செய்முறை:
 
ஆப்பிளை நன்றாக கழுவி துடைத்து தோல் சீவி துருவிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய்  ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
 
அடுப்பில் அதே கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் கோதுமை மாவு, ஆப்பிள் துருவலை சேர்த்து  அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேகும் வரை நன்கு கிளறவும். நன்கு வெந்ததும் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய், கேசரிப் கலர், சர்க்கரை, இரண்டையும் சேர்த்து ஏலக்காய் தூள் தூவி அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
 
அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான  ஆப்பிள் அல்வா தயார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மீனில் பிரியாணி செய்வது எப்படி...!

முதலில் மீனை சுத்தம் செய்து முள் நீக்கி துண்டு போடவும், பின் அதில் மிளகாய்தூள், ...

news

இறால் மிளகு தொக்கு செய்ய...

முதலில் மிளகை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக அடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ...

news

வயிற்று புண்களை சரிசெய்யும் மணத்தக்காளிக் கீரைத் துவையல்...!

கீரையை நன்றாகக் கழுவி சிறிது நல்லெண்ணெய் விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். பி‌ன்ன‌ர் ...

news

காலிப்பிளவர் சூப் செய்ய...!

காலிப்பிளவரை நறுக்கி சுத்தம் செய்து வைத்துகொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் ...

Widgets Magazine Widgets Magazine