Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஏர்டெல், ஐடியா போன்று பிஎஸ்என்எல் மொபைல் நம்பர்களும் ரத்து செய்யப்படும்; இதை செய்யாவிட்டால்....

Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (19:22 IST)

Widgets Magazine

பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஆன்லைன் பணப்பரிமாற்றத்தின்  பாதுகாப்பை வலுப்படுத்தவும், சிம் கார்டு முறைகேடுகளைத் தடுக்கவும் சில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டது.


 
 
அதாவது மொபைல் வைத்திருக்கும் அனைவரும் ஆதார் எண்ணை தங்களது மொபைல் நம்பருடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. 
 
ஏர்டெல் மற்றும் ஐடியா இந்த பணியில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
பயன்பாட்டில் உள்ள பிரிபெய்டு, போஸ்ட்பெய்டு எண்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஆதார் எண்களை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திர்குள் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதிக்கு இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரூ.445 ரிசார்ஜ் திட்டம்: வோடோபோனில் புதியாய் என்ன இருக்கு??

ஜியோவுக்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்களும் புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதில் ...

news

ஜியோ-வின் தீபாவளி அதிரடி: இஷா அம்பானி சூசக ட்விட்!!

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை தொடர்ந்து ஜியோ ஃபைபர் என்ற பிராட்பேண்ட் சேவையை தீபாவளி முதல் ...

news

ரேமண்ட்ஸ் நிறுவருக்கு நேர்ந்த அவல நிலை!!

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ரேமண்ட்ஸ் நிறுவனர் விஜய் சிங்கானியா ...

news

உங்களது பான் கார்ட் ஆக்டிவாக உள்ளதா? 11 லட்ச பான் கார்ட்டை ரத்து செய்த மத்திய அரசு!!

மத்திய அரசு இதுவரை 11 லட்ச பேரின் பான் கார்டுகளை அதிரடியாக முடங்கியுள்ளது. சரியான தகவல் ...

Widgets Magazine Widgets Magazine