ரூ.74-க்கு 1ஜிபி டேட்டா: பிஎஸ்என்எல் குறுகிய கால ஆஃபர்!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (19:21 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் வருகிற ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு  குறுகிய கால ஆஃபர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

 
 
ராக்கி பே சாகுட் என பெயரிடப்பட்டுள்ள ரூ.74-க்கு அறிமுகமாகியுள்ளது. இது ஒரு குறுகிய காலம் திட்டமாகும். 
 
வரம்பற்ற ஆன்லைன் அழைப்புகள், டால்க் வேல்யூ மற்றும் தரவு நன்மைகள் ஆகியவற்றை இந்த திட்டம் வழங்குகிறது. 
 
இந்த ரூ.74- திட்டம் ஐந்து நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும், பயனர்களுக்கு ஐந்து நாட்களுக்கு 1 ஜிபி அளவிலான தரவு வழங்கப்படும்.
 
இந்த ஆஃபர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி (இன்று) தொடங்கி அடுத்த 12 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :