Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்

Last Modified: ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (17:11 IST)

Widgets Magazine

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடியாக 1000 ஜிபி கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. 

 
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வருகைக்கு பின் போட்டி அதிகரித்துள்ளது. ஏர்டெல், வேடாபோன், ஐடியா மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் ஜியோ போட்டியாக பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
 
அதன்படி ஏர்டெல் ஆறு புதிய திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ரூ.599, ரூ.699, ரூ.849, ரூ.999, ரூ.1199 மற்றும் ரூ.1599 ஆகிய திட்டங்களில் 1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இதற்கான வேலிடிட்டி மார்ச் 31 2018 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சலுகை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு பெறுபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

இபே நிறுவனத்தை கைப்பற்றிய ப்ளிப்கார்ட்!!

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இபே நிறுவனத்தை தங்கள் நிறுவனத்துடன் இணைத்துவிட்டதாக ...

news

ரூ.74-க்கு 1ஜிபி டேட்டா: பிஎஸ்என்எல் குறுகிய கால ஆஃபர்!!

பிஎஸ்என்எல் நிறுவனம் வருகிற ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு குறுகிய கால ஆஃபர் ஒன்றை ...

news

ஸ்மார்ட்போனில் இருந்து வெளியாகும் ப்ளு ரேஸ் பற்றி தெரியுமா??

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் வரவு அனைவரது நேரத்தினை விழுங்கி வருகின்றது. ...

news

தொலைதொடர்பு துறையை கட்டி ஆளப்போகும் வோடோபோன், ஐடியா: ஜியோ, ஏர்டெல்லுக்கு பாய் பாய்...

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டு 10% வருவாய் இழப்பை சந்திக்கும் என்று ...

Widgets Magazine Widgets Magazine