Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

84 நாட்களுக்கு, 84 ஜிபி; அதிரடி ஆஃபர்... ஆனால் ஏர்டெல் பிளான் வேறு!!

Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (12:55 IST)

Widgets Magazine

ஜியோ சலுகைக்கு போட்டியாக ஐடியா, வோடாபோன் மற்றும் ஏர்செல் புதிய சலுகைகளை வழங்கின. தற்போது ஏர்டெல் நிறுவனமும் இதில் சேர்ந்துள்ளது.


 
 
அனைத்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு 84 நாள் வேலிடிட்டி திட்டத்தை வழங்கி வருகின்றன.
 
அந்த வகையில் ஏர்டெல் நிறுவனமும் 84 நாள் வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தை 4ஜி சிம் கார்டுகளுக்கு மட்டும் வழங்கியுள்ளது. 
 
ரூ.399 திட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் 84 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் அழைப்புகளை மேற்கொள்ள வாரத்திற்கு 1,000 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. 
 
இதன் பின் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஏர்டெல் எண்களுக்கான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.0.10 பைசா கட்டணமும், மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.0.30 பைசா செலுத்த வேண்டும். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

1000 ஜிபி கூடுதல் டேட்டா: ஏர்டெல் சலுகையை பெறுவது எப்படி??

தொலைதொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய ...

news

1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடியாக 1000 ஜிபி கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது

news

இபே நிறுவனத்தை கைப்பற்றிய ப்ளிப்கார்ட்!!

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இபே நிறுவனத்தை தங்கள் நிறுவனத்துடன் இணைத்துவிட்டதாக ...

news

ரூ.74-க்கு 1ஜிபி டேட்டா: பிஎஸ்என்எல் குறுகிய கால ஆஃபர்!!

பிஎஸ்என்எல் நிறுவனம் வருகிற ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு குறுகிய கால ஆஃபர் ஒன்றை ...

Widgets Magazine Widgets Magazine