Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒருவழியா பாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் பிரபாஸ்

Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2017 (18:14 IST)

Widgets Magazine

தான் நினைத்தபடியே பாலிவுட் நடிகையை ஜோடியாக்கியுள்ளார் ‘பாகுபலி’ பிரபாஸ்.


 

 
‘பாகுபலி’யின் வெற்றி, பிரபாஸுக்கு மிகப்பெரிய பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனால், தன்னுடைய அடுத்த படமான ‘சாஹு’வை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எடுக்கப் போகிறார். எனவே, மூன்று மொழி ரசிகர்களுக்கும் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்றால், பாலிவுட் நடிகையைத்தான் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது படக்குழு.
 
பாலிவுட் நடிகைகளிடம் அப்ரோச் செய்தபோது, கான் நடிகர்களுக்குப் பயந்து எந்த நடிகையும் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க முன்வரவில்லை. இருந்தும் மனம் தளராமல் முயற்சி செய்த படக்குழுவினர், கடைசியாக ஷ்ரத்தா கபூரை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்துக்காக ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் 5 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தெலுங்கில் நேரடியாக மோதிக்கொள்ளும் அஜித் – தனுஷ்?

அஜித் மற்றும் தனுஷ் நடித்த படங்கள் தெலுங்கில் நேரடியாக மோதிக்கொள்ளப் போகின்றன.

news

ஓடும் காரில் நடிகையை கற்பழிக்க முயன்ற இயக்குனரும், நடிகரும்!

கேரளாவில் சில மாதங்களுக்கு முன்னர் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ...

news

எனக்கு இது இரண்டாவது திருமணம்: சமந்தா அதிரடி!!

நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி ...

news

நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நடிகர் அல்வா வாசு....

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த அல்வா வாசு, உடல் நலம் குன்றி வாழ்நாளின் ...

Widgets Magazine Widgets Magazine