Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கைகளை பயன்படுத்தாமல் தண்டால் எடுத்து அசத்திய பாலிவுட் நடிகை


Abimukatheesh| Last Updated: வியாழன், 27 ஜூலை 2017 (12:18 IST)
பாலிவுட் நடிகை கத்ரினா கைப் இரண்டு கைகளையும் பயன்படுத்தாமல் தண்டால் எடுத்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி அசத்தியுள்ளார்.

 

 
பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரினா கைப் அலியா ஜப்பர் இயக்கி வரும் டைகர் ஜிந்தா ஹை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மொராக்கோவில் நடைப்பெற்று வருகிறது. கத்ரினா கைப் அவ்வப்போது குறும்புதனமான வீடியோக்களை பதிவேற்றம் செய்வது வழக்கம்.
 
தற்போது தண்டால் எடுக்கும் குறும்புதனமான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது இரண்டு கைகளையும் பயன்படுத்தாமல் தண்டால் எடுத்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்றை பெற்றுள்ளது. 

 

நன்றி: ETV Telanganaஇதில் மேலும் படிக்கவும் :