முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » ‌நி‌தி‌நிலை (Budget2009)
ஏழை, எளிய மக்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தங்கள் ஆட்சியின் செயல்பாடு இருக்கும் என்று தேர்தல் அறிக்கையில் ‘ஆம் ஆத்மி’ (பொது ம‌க்க‌ள்) யைப் பற்றி கூறிவிட்டு...
  மேலும் படிக்க
 
மத்திய அரசின் 2009-10ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் உலக அளவிலான பொருளாதார சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக...
 
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படாது என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.
2009-10 ஆண்டிற்கான நிதி அறிக்கை: பிரணாப் முகர்ஜி தாக்கல்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு செலவிடப்படும் என்று நிதியமைச்சர் பிரணாப்..
2009-10 ர‌யி‌ல்வே ‌நி‌தி‌நிலை அ‌றி‌‌க்கை
8 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பிறகு ‌மீ‌ண்டு‌ம் ர‌‌யி‌ல்வே ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கையை சம‌ர்‌ப்‌பி‌க்கு‌ம் ம‌ம்தா பான‌ர்‌ஜி, ர‌யி‌ல்வே‌யி‌ன் ஒ‌வ்வொரு ‌தி‌ட்டமு‌ம் பொருளாதார ‌ரீ‌தியாக லாபகரமானதா எ‌ன்‌கி‌ன்ற கொ‌ள்கையை சமூக ‌ரீ‌தியாக பய‌னு‌ள்ளதா எ‌ன்ற பா‌ர்வை‌யி‌ல் ‌‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.