வேலை வாய்ப்பு அலுவலகங்களை அரசு-தனியார் கூட்டு முயற்சியில் நவீனப்படுத்தும் புதிய திட்டம் துவக்கப்படவுள்ளது என்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.