ஏழை, எளிய மக்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தங்கள் ஆட்சியின் செயல்பாடு இருக்கும் என்று தேர்தல் அறிக்கையில் ‘ஆம் ஆத்மி’ (பொது மக்கள்) யைப் பற்றி கூறிவிட்டு, பட்ஜெட்டை பொருளாதார சீர்திருத்தக் கண்ணோட்டத்தோடு போடுவது காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதியதல்ல.