செய்திகள்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சின்னத்திரை (Tv Time)
webdunia photo
WD
நவ‌ம்ப‌ரி‌ல் கம‌ல், டிச‌ம்ப‌ரி‌ல் ர‌ஜி‌னி
ரா‌ஜ் டி‌வி‌யி‌ல் வரு‌ம் நவ‌ம்ப‌ர் மாத‌ம் முழுவது‌ம் கம‌லஹாச‌ன் நடி‌த்த பட‌ங்களு‌ம், அதனை‌த் தொட‌ர்‌ந்து டிச‌ம்ப‌ரி‌ல் ர‌ஜி‌னிகா‌ந்‌த் நடி‌‌த்த பட‌ங்களு‌ம் ஒ‌ளிபர‌ப்பாக உ‌ள்ளன.
WD
மக‌ளிரு‌க்கான நேரடி ஒ‌ளிபர‌ப்பு
மக‌ளி‌ரு‌க்கு ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள் கு‌றி‌த்து கே‌ள்‌வி எழு‌ப்‌பி அத‌ற்கான ‌தீ‌ர்‌வினை‌க் கூறு‌ம் நேரடி ஒ‌ளிபர‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சியை கலைஞ‌‌ர் தொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ளிபர‌ப்பு‌கிறது.
மேலும் படிக்க
Television News