பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் தற்போது ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போது வசந்த் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் ரஜினி பற்றியது. இந்த தொடரில் ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணராவ் ரஜினியின் சிறுவயதுப் பிராயம் தொடங்கி, அவர் வாலிபனாக வளர்ந்த கால கட்டம் வரை மனம் நெகிழ விவரிக்கும் தொடர் இது. | Rajinikanth, Satya Narayanan, Vasanth TV