விஜய் டிவியில் வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது காதல் மீட்டர் நிகழ்ச்சி. தம்பதிகளுக்கு இடையிலான புரிந்துணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சி. | Actor Suresh, Vijay TV