வணிகம் சம்பந்தமான செய்திகளை வசந்த் டி.வி. தினமும் வழங்கி வருகிறது. தினமும் நான்கு முறை ஒளிபரப்பாகி வரும் செய்திகள் முடியும்போது, வணிகச் செய்திகள் தொடர்கிறது. உலக பொருளாதாரத்திலிருந்து உள்ளூர் வர்த்தகங்கள் வரை அனைத்து வகை வணிக பரிமாற்றங்கள் குறித்த செய்திகளும், பங்குச்சந்தை நிலவரம் குறித்த செய்திகளும் முழுமையாக இடம் பெறுகின்றன. | TV News