மெகா டிவியில் தினமும் காலை 7.30 மணிக்கு திருமணமும், ஜாதகமும் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதன் அடிப்படை, ஜாதகப் பலன்கள் பற்றிய தெளிவான விளக்கத்தை இந்நிகழ்ச்சி மூலம் அனைவரும் அறிந்து கொள்ளலாம். | Mega TV, Jodhidam, Jadagam