நான் அவன் இல்லை படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. நான் அவன் இல்லையில் நடித்த ஜீவன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். படத்தை இயக்குகிறவர், செல்வா. நான் அவன் இல்லை படத்தை இயக்கியவர்.