இந்தி கஜினிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் முருகதாஸ். படத்தை முருகதாஸே தயாரிப்பதாக ஏற்பாடு. கஜினியின் அபிரிதமான வெற்றியால் இந்த புராஜெக்ட் கைவிடப்பட்டது.