மல்லி, டெரரிஸ்ட், தஹான் படங்களை இயக்கிய சந்தோஷ் சிவன் அடுத்து இயக்கப் போகும் படம் ஈழப் பிரச்சனையை பின்னணியாகக் கொண்டது. சந்தோஷ் சிவனுடன் அவரது சகோதரர் சஞ்சீவ் சிவனும் இணைந்து இந்தப் படத்தை உருவாக்குகிறார்கள்.