திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (09:49 IST)

ஹா ஹா ஹாசினிய ஞாபகம் இருக்கிறதா?... வைரலாகும் ஜெனிலியாவின் புகைப்படங்கள்!

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் பிரபல நடிகையாக இருந்தவர் ஜெனிலியா.

தமிழில் பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின், உத்தம புத்திரன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க துவங்கவுள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது, திருமணத்துக்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

ஆனால் அதன் பின்னர் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு அவர் சில படங்களில் நடித்தார். ஆனால் முன்பு போல் அதிகளவு படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.