முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மிளகு‌‌ப்பொடி இட்‌லி
இது நோயா‌ளிகளு‌க்கான இ‌ட்‌லி எ‌ன்று கூட சொ‌ல்லலா‌ம். ஆனா‌ல் அவ‌ர்க‌ள் ம‌ட்டு‌ம்தா‌ன் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்று இ‌ல்லை. இத‌ன் சுவை ‌பிடி‌த்‌திரு‌ந்தா‌ல் எ‌ல்லோருமே சா‌ப்‌பிடலா‌ம்.

செ‌ய்ய‌த் தேவையானவ

இட்லி மாவு - 1/2 க‌ிலோ
மிளகு - ஒரடேபிள்ஸ்பூன
கடுக
நெய
கறிவேப்பில

செ‌ய்யு‌ம் முறை


இட்லி மாவை ந‌ன்கு உ‌ப்பு போ‌ட்டு அடி‌த்து இட்லி தட்டுகளிலஊற்றி வேகவைத்து எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

மிளகவெறுமகடாயிலவறுத்து, ‌சி‌றிதளவு உப்பசேர்த்துபபொடித்துககொள்ளுங்கள்.

அதே கடா‌யி‌ல் கொ‌ஞ்ச‌ம் நெய்யைககாயவைத்து, கடுகு, கறிவேப்பிலசேர்த்து தா‌ளி‌‌‌க்கவு‌ம்.

அதனுட‌ன் வேகவை‌த்து எடு‌த்த இட்லிகளையு‌ம், பொடி‌த்து வை‌த்து‌ள்ள மிளகுதூளையு‌ம் சேர்த்து இ‌ட்‌லி உடையாத வ‌ண்ண‌ம் கிள‌றி ‌விடு‌ங்கள்.

‌‌மிளகு‌ம், நெ‌ய்யு‌ம் சே‌ர்‌ந்து மணமுமகாரமும் இணை‌ந்த சுவையான இ‌ட்‌லி தயா‌ர்.
மேலும்
அரிசி ரவை இ‌ட்‌லி
வெ‌ங்காய வத‌க்க‌ல் இ‌ட்‌லி
கா‌ய்க‌றி இட்‌லி
இ‌னி‌ப்பான இட்‌லி
வறு‌த்த இட்‌லி
தயிர் இட்‌‌லி