1. இதர வாசிப்பு
  2. »
  3. அறுசுவை
  4. »
  5. இனிப்புகள்
  6. பாதுஷா

பாதுஷா

பாதுஷா
தேவையானவை

மைதா மாவு - 2 க‌ப்
ச‌ர்‌க்கரை - 4 க‌ப்
வெ‌ண்ணெ‌ய் - அரை க‌ப்
பே‌க்‌கி‌ங் பவுட‌ர் - அரை தே‌க்கர‌ண்டி
த‌யி‌ர் - 1 தே‌க்கர‌ண்டி
சமைய‌ல் எ‌ண்ணெ‌‌ய் - 2 க‌ப்

செ‌ய்முறை

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் வெ‌ண்ணெயை‌க் கொ‌ட்டி ‌பிசையவு‌ம். ‌நீராக உரு‌கி வரு‌ம்போது அ‌தி‌ல் மைதா மாவு, பே‌க்‌கி‌ங் பவுட‌ர், த‌யி‌ர் சே‌ர்‌த்து‌க் கல‌‌க்கவு‌ம். ‌அ‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் சே‌ர்‌த்து ச‌ப்பா‌த்‌தி மாவு பத‌த்‌தி‌ற்கு ந‌ன்கு ‌‌பிசையவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு சூடா‌க்‌கி, மா‌வினை கை‌விர‌ல் தடிமனு‌க்கு ‌நீ‌ண்ட க‌யிறு போல உரு‌ட்டி, அதை பாதுஷா அள‌வி‌ற்கு சு‌ற்‌றி, ‌மீத மாவை எடு‌த்து‌விடவு‌ம்.

சு‌ற்‌றிய மா‌வி‌ன் மைய‌ப் பகு‌தி‌யி‌ல் ‌விர‌ல்களை வை‌த்து அழு‌த்‌தவு‌ம்.

இ‌ப்படியே அனை‌த்து மாவையு‌ம் செ‌ய்து எ‌ண்ணெ‌‌யி‌ல் போ‌ட்டு வேகவை‌த்து எடு‌க்கவு‌ம்.

ம‌ற்றொரு அடு‌ப்‌பி‌ல், ச‌ர்‌க்கரை‌ப் ‌ஜீரா‌க் கா‌ய்‌ச்‌சி பாகு பத‌ம் வருவ‌த‌ற்கு மு‌ன்பே இற‌க்‌கி ஒரு த‌ட்டி‌ல் ஊ‌ற்‌றி ஆற‌விடவு‌ம்.

அ‌தி‌ல் பொ‌ரி‌த்த பாதுஷா‌க்களை‌ப் போ‌ட்டு ஒரு நா‌ள் முழுவது‌ம் ஊற ‌வி‌ட்டா‌ல் இ‌னி‌ப்பான பாதுஷா தயா‌ர்.