முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > இனிப்புகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கோடை‌க்கே‌ற்ற பயத்தம் பருப்பு லட்டு
உட‌ல் சூ‌ட்டை‌த் த‌ணி‌க்கு‌ம் வகை‌யி‌ல் பயத்தம் பருப்பிலசுவையாலட்டசெய்து ரு‌சியு‌ங்க‌ள்.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

ப‌ய‌த்தம் பருப்பு -200 கிராம
சர்க்கரை - 200 கிராம
நெய் - 100 கிராம

செ‌ய்யு‌ம் முறை

பருப்பநன்கதோலநீக்கிசசுத்தமசெய்தகொள்ளவேண்டும்.

அடு‌ப்‌பி‌ல் வா‌ண‌லியை‌ப் போ‌ட்டு பய‌த்த‌ம் பரு‌ப்பை பொனவறுவலாக வறுத்தஎடுக்கவும்.

வறுத்பருப்பை ‌மி‌க்‌‌சி‌யி‌ல் போ‌ட்டமாவாக அரைத்து எடுத்துககொள்ளவும். ‌பி‌ன்ன‌ர் ச‌ர்‌க்கரையை‌ப் போ‌ட்டு அரை‌‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

அரைத்மாவநெயவிட்டு வறுத்துககொள்ளவேண்டும்.

அத்துடனசர்க்கரை மாவை‌ச் சேர்த்துககிளறி உருண்டபிடித்தாலபயத்தமபருப்பலட்டதயார்.
மேலும்
பூசணிக்காய் அல்வா
மைதா மா‌வு குலா‌ப் ஜாமூன்
மைதா அல்வா
பலாப்பழ தோசை
முந்திரி பட்டர் பாசந்தி
மைக்ரோவேவ் மைசூர் பாக்