முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > இனிப்புகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பூசணிக்காய் அல்வா
கடை‌யி‌ல் ‌வி‌ற்கு‌ம் அ‌ல்வாவை வா‌ங்‌கி ரு‌சி‌ப்பதை ‌விட ‌வீ‌ட்டிலேயே பூச‌ணி‌க்கா‌ய் அ‌ல்வா செ‌ய்து ரு‌சி‌ப்ப‌தி‌ல் எ‌வ்வளவு ஆன‌ந்த‌ம் இரு‌க்கு‌ம். அ‌ந்த ஆன‌ந்த‌த்தை அடைய வே‌ண்டாமா?

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

பூசணிக்காய் - 250 கிராம்
சர்க்கரை - 500 கிராம
பால் - 50 ி.ி
நெய் - 100 கிராம
முந்திரி - 50 கிராம
ஏலக்காய
ப‌ச்சை கற்பூரம

செ‌ய்யு‌ம் முறை

பூசணிக்காயைததோலசீவிததுருவிககொள்ளவும்.

முந்திரியஉடைத்தஇரண்டு ‌ஸ்பூ‌ன் நெயவிட்டு பொ‌ன்‌னிறமாக வறு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஒரு வா‌ய் அக‌ன்ற பாத்திரத்திலாலஊற்றி அடுப்பிலவை‌க்கவு‌ம்.
பா‌ல் ந‌ன்ககொதிக்கும்போதபூசணிக்காயைபபோட்டமூடி வேவைக்வேண்டும்.

பூச‌ணி‌க்கா‌ய் பாதி வேகுமபோது கொ‌ஞ்ச‌ம் கிளறிவிடவும்.

பூசணிக்காயவெந்தகுழைந்தவரும்போது தேவையான அள‌வி‌ற்கசர்க்கரையைபபோட்டு ந‌ன்கு கல‌க்‌கி ‌விடவு‌ம்.

ச‌ர்‌க்கரையை‌ப் போ‌ட்டது‌ம் அடி‌பிடி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம். எனவே அடி‌பிடி‌க்காம‌ல் ந‌ன்கு ‌கி‌ள‌றி‌க் கொ‌ண்டே இரு‌க்கவு‌ம்.

பி‌ன்ன‌ர் நெய்யைசசிறிதசிறிதாஊற்றி ‌கிளவேண்டும்.

அதனுட‌ன் வறுத்முந்திரி, பச்சைககற்பூரபபொடி போட்டுககிளறி, எ‌ண்ணெ‌ய் தட‌விய பா‌த்‌திர‌த்‌தி‌ல் கொ‌ட்டி ஆற ‌விடவு‌ம்.

சுவையான சு‌த்தமான பூச‌ணி‌க்கா‌ய் அ‌ல்வா தயா‌ர். ‌வீ‌ட்டி‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு‌க் கொடு‌த்து பாரா‌ட்டு மழை‌யி‌ல் நனையு‌ங்க‌ள்.
மேலும்
மைதா மா‌வு குலா‌ப் ஜாமூன்
மைதா அல்வா
பலாப்பழ தோசை
முந்திரி பட்டர் பாசந்தி
மைக்ரோவேவ் மைசூர் பாக்
மாலாடு