முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > இனிப்புகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மைதா மா‌வு குலா‌ப் ஜாமூன்
வீ‌ட்டி‌லஇரு‌க்கு‌மமைதமாவை‌ககொ‌ண்டகுலா‌பஜாமூ‌னசெ‌ய்யலா‌ம். ரொ‌ம்எ‌ளிதானது. ‌சி‌க்கனமானது‌மகூட.

எடு‌த்தவை‌த்து‌ககொ‌ள்வே‌ண்டியவ

மைதமாவு - 2 கப
அரிசி மாவு - 1/2 கப
தயிர் - 1/2 கப
நெயஅல்லதடால்டபொரித்தஎடுக்
சர்க்கரை - 2 கப
சமையலசோடா - 1/2 சிட்டிக
ஏலக்காய் - 4
ரோஸஎஸன்ஸசிதுளிகள

செ‌ய்ஆர‌ம்‌பி‌க்கலா‌ம

குலா‌ப் ஜாமூன்
webdunia photoWD
மைதா, அரிசி மாவு, சோடஉப்பு, தயிரஅனைத்தையுமவா‌யஅக‌‌ன்பா‌த்‌திர‌த்‌தி‌லபோ‌ட்டசா‌ப்பா‌த்‌தி‌க்கு ‌பிசைவதை ‌விகொ‌ஞ்ச‌மதள‌ர்வாபிசைந்தகொள்வேண்டும்.

அடு‌ப்‌பி‌லசர்க்கரையும், தண்ணீருமவைத்தபாககா‌ய்‌ச்‌சி எடு‌த்தவை‌த்து‌ககொ‌ள்ளவு‌ம்.

ச‌ர்‌க்கரை‌பபா‌கி‌லஏலக்காயபொடி, ரோஸஎஸன்ஸசே‌ர்‌த்து‌ககொ‌ள்ளவு‌ம்.

அடு‌ப்‌பி‌லஅக‌ண்வாண‌‌லியவை‌த்தநெயஅல்லதடால்டவிட்டு, காய்ந்தவுடன் ‌தீயை‌ககுறை‌த்து‌ககொ‌ள்ளவு‌ம்.

பிசை‌ந்தவை‌த்‌திரு‌க்கு‌மமா‌வினகைக‌ளி‌லஎ‌ண்ணெ‌யதட‌வி‌க்ககொ‌ண்டு ‌சிறு ‌சிறஉரு‌ண்டைகளாக‌ப் ‌பிடி‌த்தவாண‌லி‌யி‌லபோடவு‌ம்.

உரு‌ண்டைக‌ளந‌ன்கபொ‌‌ன்‌னிறமாக ‌சிவ‌ந்தது‌மஅதனப‌க்குவமாஎடு‌த்தச‌ர்‌க்கரை‌பபா‌கி‌லபோடவு‌ம்.

குறை‌ந்தப‌ட்ச‌ம் 5 ம‌‌ணி நேரமாவதவே‌ண்டு‌ம். அருமையாகுலா‌பஜாமூ‌னதயா‌ர். எடு‌த்தசுவையு‌ங்க‌ள்.
மேலும்
மைதா அல்வா
பலாப்பழ தோசை
முந்திரி பட்டர் பாசந்தி
மைக்ரோவேவ் மைசூர் பாக்
மாலாடு
பட்டர் பாதுஷா