தேவையான பொருட்கள்
துருவிய பீட்ரூட்-2 கப் சர்க்கரை-2 கப் நெய்-1/2 கப் முந்திரி திராட்சை-50 கிராம் பொடி செய்த ஏலக்காய்-1/2 டீஸ்பூன்
செய்முறை
துருவிய பீட்ரூட்டுடன் 1 கப் பால் சேர்த்துப் ப்ரஷர்குக் செய்யவும் அல்லது வேக வைக்கவும். பின் சர்க்கரையைச் சேர்த்து, ஒரு கனமான வாணலியில் போட்டுக் கிளறவும். சர்க்கரை கரைந்து நன்றாகக் கலந்த பின் நெய் விட்டுக் கிளறவும். கடைசியில், முந்திரி பருப்பு, பாதாம், திராட்சை போன்றவைகளை நெய்யில் வறுத்து மேலே கொட்டிக் கிளறவும்.
|