இந்திய வகைகள் | இனிப்புகள் | சைவம் | அசைவம் | சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » அறுசுவை » இந்திய வகைகள் » தாளிச்ச போண்டா (Bonda Recipe)
Bookmark and Share Feedback Print
 
தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 1 கப்
பச்சரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு - முக்கால் கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல் - 2 தே‌க்கர‌ண்டி
கடுகு - அரை தே‌க்கர‌ண்டி
உளுத்தம்பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊற வையு‌ங்க‌ள்.

ஒரு மணி நேரம் ஊறியதும், நன்கு அரையுங்கள்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மாவில் சேருங்கள்.

அதனுடன், நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: தாளிச்ச போண்டா