Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சடலத்துடன் 2 வாரங்கள் வாழ்ந்த உறவினர்கள்!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 9 செப்டம்பர் 2017 (18:09 IST)
வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் டாக்டர். யாஷ்விர் சூட். 
 
 
டெல்லியில் அணு விஞ்ஞானியான இவர் அங்குள்ள அரசு குடியிருப்பில் தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார். >  
இவருக்கு மனநலம் சரியில்லாதவராய் இருந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. >  
இதையடுத்து போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்த போது யாஷ்வீர் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார்.  
இதுகுறித்து நடத்திய விசாரணையில், யாஷ்வீர் 2 வாரங்களுக்கு முன்பே இறந்த உண்மை தெரியவந்தது. அதனை வெளியே கூறாமல் அவரது சகோதரர் மற்றும் சகோதரி இருந்துள்ளனர். 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :