இன்னும் 3 மாதத்தில் ஓவியாவிற்கு கல்யாணம்??


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (20:10 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மனதை வென்றெடுத்தவர் ஓவியா. சுயவிருப்பத்தின் பெயரில் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறினார்.

 
 
ஆரவுடன் காதல் என கூறி வரும் ஓவியாவிற்கு விரைவில் திருமணம் முடிக்க அவரது உறவினர்கள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. 
 
ஓவியாவிற்கு அவரது வாழ்க்கையில் ஒரு ஆண் துணை இப்பொழுது தேவை என முடிவு செய்துள்ள அவரது உறவினர்கள் முடிந்தளவு ஓவியாவின் திருமணத்தை மூன்று மாதங்களுக்குள் முடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
 
தீவிர மணமகன் வேட்டையில் ஓவியா உறவினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் புகைந்து வருகிறது. இது உண்மையா பொய்யா என விரைவில் ஓவியா பதிலளிப்பார் என எதிர்பார்ப்போம்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :