ஸ்ருதி ஹாசன் எதற்காக பெங்களூரு போனார்னு தெரியுமா?


cauveri manickam| Last Modified புதன், 11 அக்டோபர் 2017 (15:37 IST)
ஸ்ருதி ஹாசன் எதற்காக பெங்களூரு சென்றார் என்ற விவரம் கிடைத்துள்ளது.

 

 
தற்போது எந்தப் பட வாய்ப்புகளும் இல்லாமல் ஜாலியாக ஊர்சுற்றி வருகிறார் ஸ்ருதி ஹாசன். கமல் இயக்கத்தில் பாதியில் நிற்கும் ‘சபாஷ் நாயுடு’ என்ற ஒற்றைப் படம்தான் அவர் கைவசம் உள்ளது. அதுவும் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை. ஆனால், அதைப்பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை.

சமீபத்தில், தன் நண்பர்களுடன் பெங்களூருவுக்கு விஸிட் அடித்திருக்கிறார் ஸ்ருதி. “நான் இங்கு வந்து ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. பொதுவாக, வேலை விஷயமாகத்தான் நான் இங்கு வருவேன். ஆனால், இந்த முறை சுற்றிப் பார்ப்பதற்காக நண்பர்களுடன் வந்துள்ளேன்” என்கிறார் ஸ்ருதி ஹாசன். நல்லா சுத்திப் பாருங்க…

webdunia

இதில் மேலும் படிக்கவும் :