Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

“கமல் சாரால் மட்டுமே அது சாத்தியம்” – பிரசன்னா

திங்கள், 9 அக்டோபர் 2017 (12:05 IST)

Widgets Magazine

கமல் சாரால் மட்டுமே அது சாத்தியம்’ என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.


 
விஷாலுடன் பணியாற்றுபவராக பிரசன்னா நடித்த ‘துப்பறிவாளன்’ இன்னும் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து ரிலீஸாக உள்ள ‘திருட்டுப்பயலே’ இரண்டாம் பாகத்தில், வில்லனாக நடித்திருக்கிறார் பிரசன்னா.

“தற்போது மக்களுக்கு க்ரே ஷேட் பிடித்திருக்கிறது. அதேசமயம், சினிமாவைப் பார்த்து சமூகம் கெட்டுப்போவதாகவும் சொல்கிறார்கள். ஒருவன் கெட்டவனாக இருந்தால், அவன் நிச்சயம் பாக்கு போடுவான், சிகரெட் அடிப்பான். அதை எப்படி திரையில் காட்டாமல் இருக்க முடியும்?  கமல் சார் பல வருடங்களுக்கு முன்பே திரையிலும், நிஜத்திலும் சிகரெட் பிடிப்பதை நிறுத்துவிட்டார். எத்தனை பேரால் அவர் மாதிரி நிறுத்த முடியும்? வெப் சீரியல்கள் கொஞ்சம் சுதந்திரம் தருகின்றன. ‘மாரி’ படத்தை இயக்கிய பாலாஜி மோகனின் வெப் சீரியல், புதிதாக ஒரு விஷயத்தைப் பார்த்த புத்துணர்ச்சி தந்தது” என்கிறார் பிரசன்னா.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தமிழக அரசால் பாதிக்கப்பட்ட 8 படங்கள்

தமிழக அரசின் கேளிக்கை வரியால், ரிலீஸாகியிருக்க வேண்டிய 8 படங்கள் ரிலீஸ் ஆகாமல் தவித்து ...

news

“கமல் சாரால் மட்டுமே அது சாத்தியம்” – பிரசன்னா

‘கமல் சாரால் மட்டுமே அது சாத்தியம்’ என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். விஷாலுடன் ...

news

பைரவாவுக்கு பதில் பாகுபலிக்கு முக்கியத்துவம் கொடுத்த மெர்சல் படக்குழு

நேற்று விஜய் தொலைக்காட்சியில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்ட திரைப்படம் 'பாகுபலி 2' ...

news

பாண்டவர் அணியின் கடைசி கூட்டம் இதுதான்: நடிகர் சங்க பொதுக்குழுவில் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுகுழு கூட்டம் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் ...

Widgets Magazine Widgets Magazine