Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சந்தானத்தின் அறிமுகப்பாடலுக்கு நடனம் அமைத்த 5 கொரியோகிராபர்கள்

வியாழன், 12 அக்டோபர் 2017 (15:37 IST)

Widgets Magazine

சந்தானத்தின் அறிமுகப் பாடலுக்காக, 5 கொரியோகிராபர்கள் நடனம் அமைத்துள்ளனர்.

 
santhanam

 

சந்தானம், வைபவி ஷாண்டில்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. விடிவி கணேஷ், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் சந்தானத்தின் அறிமுகத்துக்காக ‘கலக்கு மச்சான் டெளலத்துல’ என்ற பாடலை எழுதியிருக்கிறார் ‘கானா’ ரோகேஷ்.

சிம்பு முதன்முறையாக இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில், அறிமுகப் பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்காக 5 முன்னணி கொரியோகிராபர்கள் நடனம் அமைத்துள்ளனர். ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல் மற்றும் ஜானி ஆகியோர் நடனம் அமைக்க, பக்காவாக ஆடியிருக்கிறாராம் சந்தானம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பேச்சுவார்த்தையில் இழுபறி: 'மெர்சல்' உள்ளிட்ட படங்களின் கதி என்ன?

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்', நயன்தாராவின் அறம்', சசிகுமாரின் 'கொடிவீரன்' உள்பட ...

news

“மகேந்திரன் சார் படங்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்” – பாலாஜி தரணீதரன்

‘மகேந்திரன் சார் படங்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பாலாஜி ...

news

தாய் இறந்த சோகத்தால் தூக்க மாத்திரை சாப்பிட்ட பிரபல நடிகர்

தமிழில் இதுதாண்டா போலீஸ், எவனா இருந்தா எனக்கென்ன போன்ற படங்களில் நடித்திருப்பவர் டாக்டர் ...

news

வெட்கம்கெட்ட செல்ஃபியை வெளியிட்டு வாங்கி கட்டிகொண்ட பிரபல நடிகை

தங்கல் நடிகை சேலை கட்டி இடுப்பு தெரியும்படி செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் ...

Widgets Magazine Widgets Magazine