Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சஞ்சய் தத்தின் ஃபிராடுத்தனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் படம்


cauveri manickam| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (14:17 IST)
சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படம், அவருடைய ஃபிராடுத்தனங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

 

 
பாலிவுட்டின் பிரபல நடிகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர் சஞ்சய் தத். இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்து வருகிறார் ராஜ்குமார் ஹிரானி. சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்கிறார்.  இந்தப் படத்தின் சில காட்சிகள், சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. சஞ்சய் தத்தின் நல்ல குணங்கள் மட்டுமின்றி, அவருடைய ஏமாற்று வேலைகளையும், பித்தலாட்டத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :