Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கன்னடத்தில் வெளியானது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம்!!

திங்கள், 12 ஜூன் 2017 (15:53 IST)

Widgets Magazine

மறைந்த முன்னாள் தமிழக முதல் அமைச்சர் மற்றும் நடிகையான ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு புத்தகம் கன்னட மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. 


 
 
கன்னட மூத்த பத்திரிக்கையாளர் என்.கே.மோகன்ராம் இப்புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். தற்போது பெங்களுரில் வசித்து வரும் அவர், அம்மா ஆதா அம்மு (அம்மு என்கிற ஜெயலலிதா) என்ற பெயரில் இந்த் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறியதாவது, தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை ‘‘அம்மா, ஆதா, அம்மு: ஜெயலிலதா” என்ற பெயரில் நான் எழுதி வெளியிட்டு உள்ளேன். 
 
ஜெயலலிதாவின் குடும்ப பின்னணி, இளமைப் பருவம், சினிமா பிரவேசம், அரசியல் வாழ்க்கை, குணநலன்கள், அவரது மரணம் ஆகிய 6 பகுதிகளாக பிரித்து இந்த புத்தகம் எழுதப்பட்டு உள்ளது.
 
262 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாற்று சம்பவங்கள் பல இடம் பெற்று உள்ளன என தெரிவித்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எண்ணூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை - மழைக்கு வாய்ப்பு?

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சில முக்கிய துறைமுகங்களில் 1ம் ...

news

4 லாரிகளில் 3,10,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்த எடப்பாடி அணியினர்

சசிகலாவை பொதுச்செயலாளராகவும், தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும் ஏற்றுக்கொள்வதாக அதிமுக, ...

news

ரஜினியை தொடர்ந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா?: விருது விழாவில் விவசாய அரசியல்!

தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி நடிகர் ரஜினிகாந்த் ...

news

போயஸ்கார்டனில் களோபரம் ; தீபக் மூலம் சசிகலா போட்ட திட்டம்? - பின்னணி என்ன?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டன் இல்லத்தில் நேற்று அவரின் அண்ணன் மகள் ...

Widgets Magazine Widgets Magazine