Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் விஜய் சேதுபதி

திங்கள், 15 மே 2017 (12:03 IST)

Widgets Magazine

பிரபலமான ஒருவரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்கப் போகிறார் விஜய் சேதுபதி.

 
சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘மாமனிதன்’. இவர்கள் இருவரும் நான்காவது முறையாக  இணையும் படம் இது. இவர்களின் கடைசிப் படமான ‘தர்மதுரை’ 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதால், மறுபடியும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார்.
 
தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம் என்கிறார்கள். அதுவும், எல்லோருக்கும் தெரிந்த  பிரபலமான ஒருவரின் கதைதான் இந்தப் படமாம். தன் கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு இந்தப்  படத்தில் நடிக்கப் போகிறார் விஜய் சேதுபதி. ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அம்மாவுக்கு கோயில் திறந்த ராகவா லாரன்ஸ்

தன்னுடைய அம்மா கண்மணிக்காக கோயில் கட்டி, அதற்கு நேற்று திறப்பு விழா நடத்தியுள்ளார் ராகவா ...

news

பிரபாஸ் அமெரிக்கா சென்றது ஏன்?

பாகுபலி’ படத்தின் நாயகனான பிரபாஸ், அமெரிக்கா சென்றுள்ளதற்கான காரணம் இதுதான் என்கிறார்கள் ...

news

ரஜினி அரசியலுக்கு வந்தால் இவர்களை அருகில் கூட சேர்க்கமாட்டாராம்!

நடிகர் ரஜினிகாந்த் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று சென்னையில் உள்ள அவரது ராகவேந்திரா ...

news

விவேகம் படக்குழுவினருக்கு இதை செய்து அசத்திய அஜித்!

தல அஜித்தின் விவேகம் டீஸர் வெளியான 45 நிமிடங்களில் 1 லட்சம் லைக்ஸ் பெற்று ...

Widgets Magazine Widgets Magazine