வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

பெண்ணின் உடம்பை விட இந்த பூமியில் அழகானது இல்லை: ராம்கோபால் வர்மா

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கி வரும் குறும்படமான God, sex and Truth' என்ற படத்தில் அமெரிக்காவின் ஆபாச நடிகை மியா மால்கோவா நடித்து வருகிறார் என்பதும் அவருடைய நிர்வாண படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா, மீண்டும் ஒரு நிர்வாண படத்தை வெளியிட்டு அதில், 'பெண்ணின் உடம்பை தவிர இந்த பூமியில் அழகானதும், நினைவுச்சின்னமாக விளங்குவதும் வேறு இல்லை' என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கம்போல் ராம்கோபால் வர்மாவின் இந்த டுவீட்டுக்கும் ஆதரவும் எதிர்ப்பு மாறி மாறி நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த குறும்படம் வெளியாகும் தேதியை மிக விரைவில் ராம்கோபால் வர்மா அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.