பாரதியார் எப்போடா அடுத்தவன் கூட போக சொன்னார்?; லஷ்மியை விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்

lakshmi
Sasikala| Last Updated: வெள்ளி, 10 நவம்பர் 2017 (17:31 IST)
சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியிருக்கும் ‘லஷ்மி’ குறும்படம். இப்படத்தை பற்றிதான் நெட்டிசன்கள் விவாதித்து  கொண்டிருக்கிறார்கள்.

 
 
லட்சுமி என்கிற குறும்படம் மிகவும் பிரபலமாகியுள்ளது. கள்ளத்தொடர்பை பற்றி இந்த குறும்படம் நியாயப்படுத்துகிறதா என்று  ஆளாளுக்கு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை ட்விட்டரில் #Lakshmishortfilm #லஷ்மி என்ற ஹேஷ்டேக் போட்டு விவாதிக்கிறார்கள்.
 
சிலர் கணவனும் மனைவியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் #லட்சுமி. ஒரு பெண்ணை ஆண் எப்படி பார்க்கிறான் என்பதை சொல்கிறது. ஆனால் பெண்ணை போதையாகவே காட்டுவது ஏன்? என ட்வீட் செய்து வருகின்றனர்.

லட்சுமி குறும்படம் பற்றி ட்விட்டர் விமர்சனங்களில் சில....
 


 இதில் மேலும் படிக்கவும் :