Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நிதின் சத்யா தயாரிப்பில் ஜெய்

Last Modified: புதன், 4 அக்டோபர் 2017 (21:41 IST)

Widgets Magazine

நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில், ஜெய் ஹீரோவாக நடிக்கிறார்.


 
 
வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ படத்தில் நிதின் சத்யாவும், ஜெய்யும் ஒன்றாக நடித்தனர். அந்த டீமே இன்றுவரை நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். சமீபத்தில் வெளியான ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தில் கூட ஒன்றாக நடித்திருந்தனர்.
 
இந்நிலையில், நிதின் சத்யா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். ஜெய் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், ‘ஜேக்கப்பிண்டே ஸ்வர்கராஜ்யம்’ மலையாளப் படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான் ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கெனவே ஒரு ஷெட்யூல் முடிந்துவிட்டது.
 
ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கும் ‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இன்று காரைக்குடியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இது முடிந்ததும், நிதின் சத்யா படத்தில் நடிக்க இருக்கிறார் ஜெய்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஹனிமூனை ஒத்திவைத்த சமந்தா

தொடர்ச்சியாக படப்பிடிப்பு இருப்பதால், தன்னுடைய ஹனிமூனை ஒத்திவைத்துள்ளாராம் சமந்தா.

news

நந்தினி கதை என்னுடையது ; சுந்தர்.சி. துரோகம் செய்தார் - நடிகர் புகார்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி தொடரின் கதையை தன்னிடமிடமிருந்து சுந்தர். ...

news

அனுஷ்காவிடம் பிடிக்காததை பற்றி ஆமிர்கானிடம் சொன்ன கோலி

நடிகர் ஆமிர்கான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் கண்ட பேட்டியில் ...

news

வருத்தத்தில் தளபதி நடிகர்...

தன்னுடைய படங்களுக்கு சிக்கல்கள் வந்துகொண்டே இருப்பதால், வருத்தத்தில் இருக்கிறாராம் தளபதி.

Widgets Magazine Widgets Magazine