Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மயிலு நடிகையின் தயாரிப்பில் தல...

Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (18:46 IST)

Widgets Magazine

மயிலு நடிகையுடன் இணைந்து ஆங்கில சேனல் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம் தல.


 
 
தலயின் சமீபத்திய படம் வசூலில் வழுக்கினாலும், நான்காவது முறையும் அந்த இயக்குநருக்கே ஓகே சொல்லியிருக்கிறார். என்னதான் விமர்சனங்கள் வந்தாலும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் முடிவில் இருக்கிறார் தல. படத்தைத் தயாரிக்கப் போவது?
 
கோலிவுட்டில் இருந்து போய் பாலிவுட்டில் கலக்கிய மயிலு நடிகையின் கணவர், ஒரு ஆங்கில சேனலுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறாராம். 
 
அவர்களின் முதல் படத்தில்தான் தல நடிக்கப் போகிறார். ஏற்கெனவே மயிலு நடிகையின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் தல என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது அரசியல் ...

news

மீண்டும் இணையும் பிரபுதேவா – விஜய் கூட்டணி?

இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் மறுபடியும் பிரபுதேவா இணையலாம் என்கிறார்கள்.

news

டாஸ்கில் ஆரவ் மற்றும் பிந்து மாதவியை கதறவிட்ட பிக்பாஸ் - ப்ரொமோ

நூறு நாட்களை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய இருக்கிறது. ...

news

ஷங்கரின் அடுத்த படம்: இந்தியன் 2 விரைவில்....

இயக்குனர் ஷன்கர் பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்றவர். தற்போது ரஜினியை வைத்து 2.O என்ற ...

Widgets Magazine Widgets Magazine