Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்டெல்லா படத்தில் 7 வேடங்களில் சுருதி ஹரிஹரன்

வெள்ளி, 6 அக்டோபர் 2017 (16:11 IST)

Widgets Magazine

வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஸ்டெல்லா’. இப்படத்தில் சுருதி ஹரிஹரன் 7 வேடங்களில் நடித்து வருவதாக சமீபத்தில் ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

 
கன்னட நடிகையான சுருதி ஹரிஹரன், தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன், சோலோஆகிய படங்களில்  நடித்திருக்கிறார். தற்போது ‘ரா ரா ராஜசேகர்’ படத்தில் நடித்து வருகிறார்.
 
இப்படம் சைன்டிபிக் திரில்லர் கதையாக கன்னடத்தில் தயாராகிறது. 7 வேடங்களில் நடிப்பதற்காக என்னை தயார்படுத்திவருகிறேன். எனக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் இது புதிய அனுபவமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
 
இந்த படத்தின் 7 தோற்றங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட சுருதி ஹரிஹரன் திட்டமிட்டுள்ளார். இவர் தற்போது கலாத்மிகா என்ற பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் மூலம் ‘ஸ்டெல்லா’ படத்தை தயாரிக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மெர்சல் படத்திற்கான தடை நீக்கம்....

மெர்சல் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு ...

news

ஜி.வி.பிரகாஷ் – சித்தார்த் படத்துக்கு இசையமைப்பாளர் யார்னு தெரியுமா?

ஜி.வி.பிரகாஷ் – சித்தார்த் இணையும் படத்துக்கு இசை அமைப்பது யார் என்ற விவரம்

news

சென்னையில் தொடங்கிய காஞ்சனா 3 படப்படிப்பு: வேதிகா ட்வீட்

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ...

news

கார்த்தியுடன் அடுத்தடுத்து ஜோடி போடும் நடிகை

கார்த்தியுடன் அடுத்தடுத்து ஒரே நடிகை ஜோடியாக நடிக்கிறார். ‘சதுரங்க வேட்டை’ வினோத் ...

Widgets Magazine Widgets Magazine