Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இவரது பிறந்தநாளில்தான் மெர்சல் டீஸர் வெளியாகிறதா?

வியாழன், 14 செப்டம்பர் 2017 (10:28 IST)

Widgets Magazine

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மெர்சல் படத்தில்  நடித்து வருகிறார். விஜய்யின் வித்தியாசமாக மூன்று வேடத்தில் நடித்திருக்கும் படம் மெர்சல்.

 
இந்த படத்தின் டீஸருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர், இதனால் மெர்சல் பீவர் என்ற ஹாஸ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்தும் வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக  நடந்ததையடுத்து, ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது டீஸரைதான்.
 
இந்நிலையில் படக்குழு எப்போது டீஸர் என்ற தகவலை இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில் இப்பட இயக்குனர் அட்லீ பிறந்தநாள் வரும் செப்டம்பர் 21ம் தேதி. அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக மெர்சல் பட டீஸர் வெளியாகும் என்று  எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

துப்பறிவாளன்' படம் எப்படி? வெளிநாட்டு ரசிகர்களின் விமர்சனம்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள ...

news

சொன்னதை செய்தார் விஷால்! விவசாயிகளுக்கு கிடைக்கும் ஒரு ரூபாய்

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சமீபத்தில் ஒரு ரூபாய் திட்டம் ...

news

அஜித்தை வைத்து விளம்பரம் தேடிய ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோனின் புதிய மாடலான ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகிய மாடல்கள் நேற்று அறிமுகம் ...

news

தமிழ்கன் அட்மின் கைது என்றால் 'நெருப்புடா' எப்படி வந்தது?

தமிழ்கன் அட்மின் கெளரிசங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார் என்றும் விஷாலின் ஐடி ...

Widgets Magazine Widgets Magazine