Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தீபாவளிக்கு விஜய்யின் மெர்சலுடன் போட்டியிடும் படங்கள்

புதன், 13 செப்டம்பர் 2017 (17:14 IST)

Widgets Magazine

கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வாலு பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில், விக்ரம், தமன்னா நடிக்கும் படம் ‘ஸ்கெட்ச்’. ‘ஸ்கெட்ச்’ படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

 
இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. அதிரடி ஆக்ஷன் படமாக ஸ்கெட்ச் உருவாகி வரும் ஸ்கெட்ச் படம் தீபாவளிக்கு வரும் என்று முன்பு கூறப்பட்டது, இதுக்குறித்து இப்படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் கூறுகையில் ‘கண்டிப்பாக ஸ்கெட்ச் தீபாவளிக்கு இல்லை.
 
இப்படத்தை நாங்கள் டிசம்பர் மாதம் வெளியிட தான் முடிவு செய்துள்ளோம், விரைவில் இசை வெளியீடு குறித்து தகவல்  வரும்’ என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது தீபாவளிக்கு மெர்சலுடன் கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படம் வருவதாக மட்டுமே அறிவித்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எடப்பாடி அணியில் சேர ரூ.20 கோடி லஞ்சம் - செந்தில் பாலாஜி புகார்

தினகரன் ஆதரவு எம்.எ.ஏக்களை தமிழக போலீசார் மிரட்டுவதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ...

news

எம்ஜிஆரின் படங்களுக்கு வசனம் எழுதிய ஆர்கே சண்முகம் காலமானார்

எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு கதை வசனம் எழுதிய ஆர்கே சண்முகம் காலமானார். அவருக்கு வயது 87. ...

news

மகனுக்காக மறுபடியும் இயக்குநராகும் தம்பி ராமையா

தன்னுடைய மகனை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் தம்பி ராமையா.

news

நிர்வாணமாக நடித்த விஜய் சேதுபதி!!

‘புரியாத புதிர்’ படத்துக்காக, உண்மையிலேயே நிர்வாணமாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

Widgets Magazine Widgets Magazine