Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கெளதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய்?

புதன், 13 செப்டம்பர் 2017 (12:09 IST)

Widgets Magazine

கெளதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கப் போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. 
கெளதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்தார் அருண் விஜய். அவர், மறுபடியும் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மகிழ் திருமேனி இயக்கிவரும் ‘தடம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அருண் விஜய், அடுத்ததாக பிரபாஸின் ‘சாஹு’ படத்தில் நடிக்க இருக்கிறார். அதைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கலாம் என்கிறார்கள்.

விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’, தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இதில், ‘துருவ நட்சத்திரம்’ மட்டுமே முடியும் தருவாயில் இருக்கிறது. எனவே, அதை முடித்துவிட்டுத்தான் அருண் விஜய் படத்தைத் தொடங்கலாம் என்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பஞ்ச் டயலாக் வேண்டாமென மறுத்த விஜய் சேதுபதி

தன்னுடைய படத்தில் எந்த பஞ்ச் டயலாக்கும் வேண்டாமென மறுத்துள்ளார் விஜய் சேதுபதி.

news

பிக்பாஸிடம் புகார் கொடுத்த கணேஷ்; கோபத்தின் உச்சியில் சிநேகன் - ப்ரொமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல புதுமுங்கள் வந்துவிட்டனர். அந்த புது முகங்களில் பிந்து முதலில் ...

news

கார்த்தி படத்துக்கு இசையமைக்கும் டி.இமான்

கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்துக்கு, டி.இமான் இசை அமைக்கிறார். ‘சதுரங்க வேட்டை’ வினோத் ...

news

ஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வால் - என்னமா வேலை பாக்கிறாய்ங்க!

பொதுமக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டில் நடிகை காஜல் அகர்வாலின் படம் ...

Widgets Magazine Widgets Magazine