Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகை ஸ்ரேயாவுக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு என்ன தெரியுமா?

Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (16:32 IST)

Widgets Magazine

தென்னிந்திய திரையுலகில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக நடித்து வருபவர் நடிகை ஸ்ரேயா. 2003 ஆம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார்.

நடிகை ஸ்ரேயா நடிப்பதே தன் மனத்துக்கு நெருக்காமானது என்று தெரிவித்துள்ளார். மேலும் சினிமாவை எந்த தொழிலோடும் ஒப்பிட முடியாது. நான் 17 வயது முதல் நடித்து வருகிறேன்.

 
தற்போது ஸ்ரேயா ‘வீர வசந்தராயலு’ எனும் தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடிய ஸ்ரேயாவின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர் அப்படக்குழுவினர். ஸ்ரேயா இப்படத்தில் ஏர் ஹோஸ்டஸாக நடித்துள்ளார். இதில் அவரது ஸ்டைல் மிக அழகாக உள்ளதாக டோலிவுட் பாராட்டி வருகிறது.
 
தமிழில் தற்போது அரவிந்த சாமி ஹீரோவாக நடிக்கும் ‘நரகாசூரன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு கன்னடப்  படத்திலும் நடித்து வருகிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்களை கதறவைத்த பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் நேற்று வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. சாணக்கழிவுகளும் ...

news

சினிமா தயாரிப்பாளர் சொகுசு காரை பறிமுதல் செய்த போலீஸார்

சென்னையில் அதிவேகமாக சென்ற தயாரிப்பாளரின் சொகுசு காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

news

தமிழுக்கு வரும் ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோயின்

‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தில் நடித்த ஷாலினி பாண்டே, தமிழில் ஹீரோயினாக நடிக்கிறார்.

news

ஒரே மாதத்தில் இரண்டு விஷால் படங்கள் ரிலீஸ்!!

இந்த மாதம், விஷால் நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸாகின்றன. விஷால் நடிப்பில், மிஷ்கின் ...

Widgets Magazine Widgets Magazine