Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சூடுபிடிக்கும் ஸ்ரேயா சரண் மார்க்கெட்

Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2017 (11:50 IST)

Widgets Magazine

தமிழில் இடைவெளிவிட்ட ஸ்ரேயா சரணின் மார்க்கெட், மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 
உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் ஸ்ரேயா சரண். 2001ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘இஷ்டம்’ படத்தின்  மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ஸ்ரேயா, 2003ஆம் ஆண்டு வெளியான ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 4 தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி, ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.
 
தமிழில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தவர், தற்போது சிம்பு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். தொடர்ந்து, ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கும் ‘நரகாசூரன்’ படத்திலும் நடிக்கிறார். அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், சுந்தீப் கிஷண் மற்றும்  இந்திரஜித் ஆகியோர் நடிக்கின்றனர்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நடிகர் வித்தார்த்-காயத்ரி தம்பதிக்கு குழந்தை பிறந்தது

காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சுரேஷ் சங்கையாவின் ...

news

பிரபல நடிகை அஞ்சலி தூக்குமாட்டி தற்கொலை!

பிரபல போஜ்புரி இளம் நடிகை அஞ்சலி ஸ்ரீவஸ்தா தனது மும்பை வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை ...

news

காதல் தோல்வியால் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற நடிகர்

பிரபல கன்னட நடிகர் ஹூச்சா வெங்கட், நடிகை ரச்சனாவை காதலித்ததாகவும், தன்னுடைய காதலை ரச்சனா ...

news

விஜய்க்காக சம்பளம் வாங்காமல் நடிக்க தயார்: ஜெயம் ரவி

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயீஷா நடிப்பில் உருவாகியுள்ள 'வனமகன்'' திரைப்படம் ...

Widgets Magazine Widgets Magazine