Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகை ப்ரியாமணியின் திருமண தேதி அறிவிப்பு!

Sasikala| Last Modified சனி, 5 ஆகஸ்ட் 2017 (17:42 IST)
பருத்திவீரன், மலைக்கோட்டை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ப்ரியாமணி. பருத்திவீரன் படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றவர் ப்ரியாமணி. இவர் நீண்ட நாட்களாக எந்த ஒரு படங்களிலும்  நடிக்கவில்லை.

 
தற்போது இவர் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை காதலித்து ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில்,  வரும் ஆகஸ்ட் 23-ம் தேதியன்று எளிமையான முறையில் பதிவு திருமணம் நடக்கவுள்ளதாம்.
 
அதை தொடர்ந்து 24-ம் தேதி பெங்களூருவில் திருமண வரவேற்பு நடக்க, இதில் கலந்துக்கொள்ள தென்னிந்தியாவின் பல திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.


இதில் மேலும் படிக்கவும் :