Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விவேகம் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (23:07 IST)

Widgets Magazine

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க அனைவரும் ஆவலுடன் இருக்கும் நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது

vivegham songs" width="600" />

 
 
இந்த நிலையில் இந்த படத்திற்காக இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்த பாடல்கள் வரும் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். முதல்முறையாக வியாழக்கிழமை செண்டிமெண்டை உடைத்து இந்த பாடல்கள் திங்கட்கிழமை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நெவர் எவர் கிவ் அப், வெறியாட, காதலாட, சர்வைவா, தலை விடுதலை என ஐந்து பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கையும் உடைய இந்த படத்தின் ஆல்பத்தை பெற இப்போதே முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வந்துவிட்டது 'விவேகம்' படத்தின் பாடல்கள் டீசர்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கியுள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி பிரமாண்டமாக ...

news

போன வாரம் ரிலீஸ் ஆகியிருந்தால் சூப்பர் ஹிட்! ஆனால் இனிமே வந்தா பிளாப்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவராகவும், ஓவியாவால் காதலிக்கப்பட்டவருமான ஆரவ் ...

news

திருமணத்திற்கு பாட்டி சேலையை கட்ட போகும் சமந்தா!!

சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் வரும் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. திருமண ஏற்பாடுகளை ...

news

ரஜினி ஸ்டைலுக்கு மாற நினைக்கும் சிவா??

நடிகர் சிவா சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் தமிழ்படம். அவருக்கு பெரிய வெற்றியை ...

Widgets Magazine Widgets Magazine