தோனியைக் காப்பியடித்தவர் அந்த வீரர்… அவரது பிரச்சனை அதுதான் – எம்.எஸ். பிரசாத்

Sinoj|

இந்திய அணியின் ஆல்ரவுண்டரும்
தோனியின் நம்பிக்கைக்குரியவருமான ரிஷப் பண்ட் குறித்து முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எஸ்.எஸ்.பிரசாத் விமர்சனம் தெரிவித்துள்ளார்.


அவர் கூறியுள்ளதாவது :

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனியின் நட்பு வட்டாரத்திற்குள் இருந்தாலோ என்னவோ ரிஷப் பண்ட் அவரைப் போல் நடந்து கொண்டார்.

பின்னர் தோனியைப் காப்பி அடித்து அவராகவே தன்னை எண்ணிக் கொண்டார்.
அவரது உடல்மொழியும் செயலும் அப்படியே ஆகிவிட்டது. பின்னர் ஒருகட்டத்தில் இந்த தவற்றை ரிஷ்ப் பண்ட் யிடம் எடுத்துக் கூறியதாகவும் இருவருன் திறமையும் வேறுவேறு எனப் புரிமைவைத்ததாகவும் தெரிவித்துள்ளர்.

இதில் மேலும் படிக்கவும் :