Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கடைசி டி20 போட்டி ரத்து: ட்ராவில் முடிந்த தொடர்!!

Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (22:03 IST)

Widgets Magazine

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 


 
 
இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் தோல்வியுற்றது. இதனால் டி20 போட்டி தொடரில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.
 
நடைபெற்ற முதல் இரண்டு போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலை வகித்தது.
 
இந்நிலையில் ஐதராபாத்தில் மூன்றாவது டி20 போட்டி நடக்க இருந்தது. ஆனால், நேற்று அங்கு பலத்த மழை பெய்ததால் மைதனாத்தில் ஈரப்பதம் அதிக அளவில் காணப்பட்டது.
 
இதனால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.  நீண்ட நேரமாகியும் மைதானத்தை தயார் செய்ய முடியாத காரணத்தினால், அம்பயர்கள் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
 
இதனால் இரு அணிகளுக்கும் சமமான புள்ளிகள் வழங்கப்பட்டு டி20 தொடர் ட்ராவில் முடிக்கப்பட்டது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :

இந்தியாவில் கிரிக்கெட் நடத்த தடை: பாகிஸ்தான் மும்முரம்!!

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் ...

news

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிரடி மாற்றங்கள்: ஐசிசி ஒப்புதல்!!

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இன்று ஐசிசி கூட்டம் நடைபெற்றது. இதில் சர்வதேச கிரிக்கெட்டில் ...

news

கோப்பை யாருக்கு?- இந்திய- ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான கடைசி டி20 ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

news

உள்ளே அழுகை; வெளியில் சிரிப்பு: கால்பந்து வீரருக்கு வந்த விநோத நோய்

"உள்ளே அழுகிறேன். வெளியில் சிரிக்கிறேன். நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன்..." என்கிற ...

Widgets Magazine Widgets Magazine