Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்தியா வளர்ச்சியில் மேலும் பின்வாங்கும்: உலக வங்கி தகவல்!!

Last Modified: புதன், 11 அக்டோபர் 2017 (18:00 IST)

Widgets Magazine

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி அமல் போன்றவற்றின் காரணமாக மேலும் இந்தியாவின் வளர்ச்சி சரியும் என கணக்கிடப்பட்டுள்ளது. 


 
 
இந்நிலையில் பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகியவையின் ஒரு வார ஆய்வு கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. இதில், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
 
ஆய்வின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், 2017 ஆம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும். இது, 0.5 சதவீதம் குறைவானது.
 
2018 ஆம் ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருக்கும். அதுவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட கணிப்பில் இருந்து 0.3 சதவீதம் குறைவானதாகும்.
 
இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

முன்னாள் முதல்வர் மகன் திடீர் நீக்கம்: நடிகை ரம்யாவை நியமனம் செய்த ராகுல்காந்தி

சிம்புவுடன் குத்து, தனுஷுடன் பொல்லாதவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்யா. ...

news

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு

7வது ஊதிய உயர்வின்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% உயர்த்தப்பட்டுள்ளது

news

சசிகலாவை சந்திக்காத திவாகரன் - பின்னணி என்ன?

பரோலில் வெளிவந்த சசிகலா அவரது சகோதரர் திவாகரனை சந்தித்து பேசாததான் பின்னணி ...

news

முதல் பெண்மணி அந்தஸ்து கேட்டு போர்க்கொடி தூக்கிய டிரம்ப் முதல் மனைவி

அமெரிக்காவின் முதல் பெண்மணி அந்தஸ்துதான் எனக்குதான் என அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் ...

Widgets Magazine Widgets Magazine