Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஊக்கமருந்து பிரச்சனை: முடிவுக்கு வந்த இந்திய வீராங்கனையின் விளையாட்டு வாழ்க்கை

செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (06:39 IST)

Widgets Magazine

ஊக்கமருந்து பிரச்சனையால் பல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கையே பறிப்போகியுள்ள நிலையில் இதே பிரச்சனை காரணமாக இந்திய தடகள வீராங்கனை பிரியங்கா என்பவருக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
 
29 வயதான இந்திய தடகள வீராங்கனையான பிரியங்கா கடந்த 2014ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று இருந்தார். ஆனால் 2016ஆம் ஆண்டு இவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தியது
 
இந்த விசாரணையின் முடிவில் பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தடை காலம் கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி இவர் தன் வாழ்நாளில் தடகள விளையாட்டில் விளையாட வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிட்னஸ் டெஸ்டில் தோல்வி: யுவராஜ் சிங்கிற்கு கருணை காட்டுவதே ரிஸ்க்!!

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். நுரையீரல் புற்று நோயால் ...

news

எங்களையும் கொஞ்சம் கவனியுங்க: அம்பயர்கள் பிசிசிஐ-க்கு கோரிக்கை!!

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ...

news

விராட் கோலியை யாரென்று கேட்டு ஓவர் நைட்டில் ஓபாமாவான பாகிஸ்தான் பெண்

விராட் கோலியை யாரென்று கேட்ட பாகிஸ்தான் பெண் ஒரே நாளில் டுவிட்டரில் பிரபலமாகிவிட்டார்.

news

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்: மார்ட்டினா ஹிங்கிஸ்-சான்யூங் ஜான் ஜோடி சாம்பியன்

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தற்போது நிறைவு கட்டத்தை ...

Widgets Magazine Widgets Magazine